MDnD Entertainment Private Limited
Shot Composition (ஷாட் கம்போஸிஷன்)
Shot Composition (ஷாட் கம்போஸிஷன்)
Regular price
Rs. 56.00
Regular price
Rs. 60.00
Sale price
Rs. 56.00
Unit price
/
per
ஷாட்டின் ஆரம்பத்தில் எந்த நிலையில் நடிகர் நிற்க வேண்டும்? பேசும்போது எந்த இடத்திற்கு வரவேண்டும்? அவரை. கேமரா எந்தக் கோணத்தில் பதிவு செய்யவேண்டும்? என எல்லாமே இணைந்துதான். ஒரு காட்சிக்கான ஷாட் கம்பொஸிஷன் தீர்மானிக்கப்படுகிறது. ஃப்ரேமிற்குன் வருகிற பொருட்கள், பின்னணியில் உள்ள வண்ணங்கள், ஒளி, என எல்லாமே ஃப்ரேமிங் கட்டமைக்கும்போது கவனத்தில்கொள்ள வேண்டும். அவையெல்லாம் காட்சியின் உணர்வுநிலைக்கும், கதைசொல்லலுக்கும் உதவவேண்டும். எனவே, ஒரு இயக்குநர் ஷாட்டில் என்ன வேண்டுமென்பதும், ஃப்ரேம் எப்படியிருக்க வேண்டும்? என்பதிலும் தெளிவாகயிருக்க வேண்டும். அப்போதுதான், படக்குழுவினரிடத்திலும், தனக்கு வேண்டியதை எடுத்துச்சொல்லி வேலை வாங்க முடியும். அத்தகைய தெளிவு இல்லாதபோது, வீண் குழப்பங்களும், ஒன்றிற்கு மேற்பட்ட முறையில் ஃப்ரேமிங்கை மாற்றுவதும், நேர விரயமும் நடக்கிறது. இச்செயல்கள், சிறந்த இயக்குநர் எனும் நிலையை, ஒருபோதும் உங்களை அடையவிடாது