Skip to product information
1 of 1

MDnD Entertainment Private Limited

101 திரைக்கதை எழுதும் கலை

101 திரைக்கதை எழுதும் கலை

Regular price Rs. 418.00
Regular price Rs. 450.00 Sale price Rs. 418.00
Sale Sold out

திரைக்கதை எழுதுவதற்கான பயிற்சிகளை விளக்கிற புத்தகங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. ஆனால், இந்நூல் அவைகளிலிருந்து வித்யாசப்படுகிறது. அதாவது, சிறந்த திரைக்கதை ஆசிரியர்களிடம் சென்று. நீங்கள் சிறப்பாக திரைக்கதை எழுத என்ன காரணம்? என்ற கேள்வியை முன்வைக்கிறது. அவர்கள் கூறியதிலிருந்து, திரைக்கதை எழுதுவதற்கு முன்னால் உங்களைத் தயார்படுத்திக்கொள்ளத் தேவையான 101 குறிப்புகள் மற்றும் திரைக்கதை எழுதுபொழுது நீங்கள் பின்பற்ற வேண்டிய 101 குறிப்புகள், ஆகா மொத்தம் 202 ரகசியங்கள் இங்கே தொகுக்கப்பட்டிருக்கின்றன

Author                       தீஷா
Publisher                   பேசாமொழி
Book Type                 திரைக்கதை
Publisher Year           2022
Number Of Pages     336
Language                  Tamil
View full details