MDnD Entertainment Private Limited
படத் தொகுப்பு
படத் தொகுப்பு
Regular price
Rs. 372.00
Regular price
Rs. 400.00
Sale price
Rs. 372.00
Unit price
/
per
எடிட்டிங் மென்பொருளைப் பயன்படுத்தும் நுட்பத்தை நீங்கள் ஒரு மாத காலத்திற்குள் புரிந்து கொள்ள முடியும். ஆனால் படத்தொகுப்பு செய்வதற்கென சில அடிப்படையான இலக்கணக் கூறுகளை கற்றுக் கொள்வது மிக மிக அவசியம்.
நன்றாக ஓடுவதற்கு முன்னால் நன்றாக நடக்க தெரிந்திருக்க வேண்டும், இங்கே நடப்பது என்பது அடிப்படை இலக்கணங்களை அறிந்து கொள்வது போன்றது அடிப்படை படத்தொகுப்பு தொழில்நுட்பங்களையும், விதிமுறைகளையும் முழுமையாக இப்புத்தகம் உங்களுக்கு கொடுக்கும்